காலமிதே காலமிதே
வருகையின் காலமிதே
சீயோனிலே சேர்த்திட நாம்
காலமும் நெருங்கிடுதே
வருகையின் காலமிதே
சீயோனிலே சேர்த்திட நாம்
காலமும் நெருங்கிடுதே
1. வானத்தின் சத்துவங்கள்
அசைதாண்டிடும் காலமிதே
காணுதே அடையாளங்கள்
சூரிய சந்திர நட்சத்திரங்களில்
அசைதாண்டிடும் காலமிதே
காணுதே அடையாளங்கள்
சூரிய சந்திர நட்சத்திரங்களில்
2. அத்தியும் துளிர்ந்திடுதே
வசந்த காலம் வந்திடுதே
சத்ருவின் சதியால்
சுத்தரின் அன்பு தனிந்திடுதே
வசந்த காலம் வந்திடுதே
சத்ருவின் சதியால்
சுத்தரின் அன்பு தனிந்திடுதே
4. தேசங்கள் கலங்கிடுதே
ஜாதிஜாதியோடு எதிர்திடுதே
அசையாத ராஜ்ஜியமே
நமக் ஆயத்தம் செய்திடாரே
ஜாதிஜாதியோடு எதிர்திடுதே
அசையாத ராஜ்ஜியமே
நமக் ஆயத்தம் செய்திடாரே
5. திருடனை போல் வருவேன்
என்று மணவாளன் தான் வருவார்
கரைதிரை இல்லா சுத்தராய்
மகிழ்த்திடுவோமே மணவறையில்
என்று மணவாளன் தான் வருவார்
கரைதிரை இல்லா சுத்தராய்
மகிழ்த்திடுவோமே மணவறையில்
6. அல்லேலூயா பாடி
நாம் அகமகிழ்ந் ஆர்ப்பரித்து
சேர்ந்திடுவோம் சீயோனிலே
நம் மணவாளன் வெளிப்படுவார்
நாம் அகமகிழ்ந் ஆர்ப்பரித்து
சேர்ந்திடுவோம் சீயோனிலே
நம் மணவாளன் வெளிப்படுவார்